கனரா வங்கி லாபம் அதிகரிப்பு

http://www.sicc.ch/archive/documents/SICCPresentationFvD1Oct2007.pdf

பெங்களூரு: கனரா வங்கியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டு பருவத்தில், 32 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே பருவத்தில் இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 537 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் மொத்த வர்த்தகம், இந்தாண்டு இரண்டு லட்சத்து 90 ஆயிரத்து 824 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 21 சதவீத வளர்ச்சி.

இவ்வங்கியின் மூன்றாவது வெளிநாட்டு கிளை, ஆகஸ்ட் மாதம், சீனாவின் ஷாங்காய் நகரில் துவக்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்டுள்ள 35 கிளைகள் மற்றும் சீனாவில் துவங்கப்பட்டுள்ள ஒரு வெளிநாட்டு கிளையையும் சேர்த்து, இவ்வங்கி கிளைகளின் எண்ணிக்கை 2,714 ஆக அதிகரித்துள்ளது. ஜோகன்ஸ்பர்க், பிராங்பர்ட், மஸ்கட், மனாமா மற்றும் கத்தார் ஆகிய நகரங்களில், மேலும் ஐந்து கிளைகளை துவக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.

இவ்வங்கி அடுத்த நிதியாண்டில், உலகளவிலான மொத்த வர்த்தகம் மூன்று லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: