மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்தின் மூன்றா வது காலாண்டு நஷ்டம்

 7.5 பில்லியன் டாலர்நியுயார்க் : மோசமான நிதி நிலையால் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டு, பின்னர் பேங்க் ஆஃப் அமெரிக்காவால் எடுத்துக்கொள்ளப்பட்ட மெரில் லிஞ்ச் என்ற அமெரிக்க நிதி நிறுவனம் இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 7.5 பில்லியன் டாலர்கள் ( சுமார் 36,000 கோடி ரூபாய் ) நஷ்டமடைந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு சிறிது உயர்ந்தது

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 16 பைசா உயர்ந்திருக்கிறது. நேற்று ரூ.48.83/84 என்ற விகிதத்தில் முடிந்திருந்த ரூபாயின் மதிப்பு இன்று காலை 11 மணிக்கு 48.67/68 ஆக இருந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: